ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறீர்கள்?.. நடிகர் பிரகாஷ்ராஜ் கண்டனம்.! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் இந்து பேசுவது குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மாநிலங்களில் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்திய இணைப்பு மொழியாக பயன்படுத்த வேண்டும் என பேசியதற்கு ஆதரவுகளும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன.

இதனால் இந்தி பேசுவது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் "ஏன் இந்தியை எங்கள் மீது திணிக்கிறார்கள்? உங்கள் திட்டம் என்ன? எனக்கு தேவை என்றால் எந்த மொழியையும் நான் கற்றுக் கொள்வேன். என்ன உண்ண வேண்டும், உடுத்த வேண்டும் என்ன மொழி பேச வேண்டும் என சொல்ல நீங்கள் யார்?" என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor prakash Raj speech about hindhi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->