கூட்டம் இல்லாததால் சிறுவர்களிடம் ஒட்டு கேட்ட அதிமுக வேட்பாளர்.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி இந்தியாவில் வீடு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ் திறந்த வெளிய வாகனத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அதிமுக சார்பில் பிரச்சார கூட்டத்தை அறிவித்தும் பொதுமக்கள் யாரும் கலந்து கொள்ளாத நிலையில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் விக்னேஷ் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் ஓட்டு கேட்டார் .

சம்பவம் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தை குறித்து நெட்டிசன்கள் பலரும் அதிமுகவையும் அதிமுக சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஷையும் கலாய்த்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

admk candidate asked vote children


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->