தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.... தீர்ப்புக்குப்பின் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி!
ADMK EPS Chennai HC Case OPS Statement
அதிமுக உட்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இவ்விவகாரத்தை விசாரிக்கும் அதிகாரம் குறித்து ஆராயவும், சின்னம் ஒதுக்கீடு சட்டப்படி விசாரிக்கவும் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த தீர்ப்பு அதிமுகவிற்கு பெரும் பின்னடைவு என்றும், இரட்டை இலை சின்னம், பொதுக்குழு, பொதுச்செயலாளர் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும் என்றும் தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK EPS Chennai HC Case OPS Statement