திமுக அரசுக்கு "0" மார்க் போட்ட பிரபல நடிகை!
ADMK Gayatri DMK Govt law and order
அதிமுக நிர்வாகியும், பிரபல நடிகையுமான காயத்திரி ரகுராம் தமிழக அரசின் சட்ட ஒழுங்கிற்கு 0 மார்க் கொடுப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில்,
"கள்ளக்குறிச்சி கள்ள சாராயம் மரணம் 60+,
ஆர்ம்ஸ்ட்ராங் தலைவர் மரணம்,
போலீஸ் என்கவுண்டர் லாக் அப் மரணம், ரவுடிகள் கொலைகள்
பெண்கள், பெண் குழந்தை பலாத்காரம்,
மெரினா கடற்கரையில் நடந்த விமான கண்காட்சியில் 5 பேர் உயிரிழந்தனர்,
அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் திடீர் மரணம்.
சட்டவிரோத ஆல்கஹால் போதைப்பொருள் மரணம்,
3.5 ஆண்டுகளில் 18000 போஸ்கோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது,
இப்போது மருத்துவர்கள் தாக்கியுள்ளனர். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு 0 மார்க்" என்று காயத்திரி ரகுராம் தெரிவித்துள்ளார்
English Summary
ADMK Gayatri DMK Govt law and order