அதிமுக தலைமை பதவி வழக்கு., தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்.!
ADMK HEAD ELECTION CASE DEC 7
நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ். போட்டியின்றி தேர்நதெடுக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்., இணை ஒருங்கிணைப்பாளராக இ.பி.எஸ். தேர்வு செய்யப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
![](https://img.seithipunal.com/media/CM O.jpg)
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது.
![](https://img.seithipunal.com/media/HC6.jpg)
மேலும், உட்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்தின் பங்கு என்ன என்றும் மனுதாரர் தரப்புக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
English Summary
ADMK HEAD ELECTION CASE DEC 7