பதில் சொல்லுங்க! இல்லை பதவி விலக்குங்க - CM ஸ்டாலினுக்கு அதிமுக ஜெயக்குமார் சவால்! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மக்களின் உரிமைகளையும்-உணர்வுகளையும் மதிக்காத எலைட் முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் அவர்களே...

உள்ளங்கையின் உள்ளே காவல்துறையை எத்தனை நாள் பிடித்து வைத்திருக்க போகின்றீர்கள்?

எதிரிகளை பழிவாங்குவதற்கு மட்டும் தான் காவல்துறையா?

வேங்கைவயல் மக்களுக்கு பதில் சொல்லுங்கள்!
இல்லையென்றால் பதவி விலகுங்கள்!" என்று தெரிவித்துள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK Jayakumar DMK MK STalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->