புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்.. MLA G.நேரு தொடங்கி வைத்தார்!
New Water Treatment Plant MLA G.Nehru inaugurated
இளங்கோ நகர் மூன்றாவது வீதியில் ரூபாய் 11.லட்சத்து 37 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் பொற்கரங்களால் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை பொது சுகாதார கோட்டம் இளங்கோ நகர் மூன்றாவது வீதியில் உள்ள நீர் உந்து நிலைய வளாகத்தில் பொதுப்பணித்துறை பொது சுகாதார பிரிவு மூலம் ரூபாய் 11.லட்சத்து 37 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா 18.04.2025.இன்று உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் பொற்கரங்களால் திறக்கப்பட்டது.

மேலும்இதன்மூலம்அருகாமையில்உள்ளஇளங்கோநகர்,சாந்திநகர்,சாரதிநகர்,அய்யனார்நகர்,சஞ்சய்காந்தி நகர்,ராஜீவ்காந்தி நகர், இந்திராகாந்தி நகர் போன்ற பகுதியில்உள்ளபொதுமக்கள்மற்றும்இதரப்பகுதியில்உள்ளபொதுமக்களும்பயன்பெறும்விதமாக.20லிட்டர்கேன்குடிநீர்ரூபாய்7க்கும்விநியோகிக்கப்படுகிறது.மேலும் விழாவில்.பொதுப்பணித்துறை பொது சுகாதார பிரிவு செயற்பொறியாளர் திரு.T.உமாபதி,உதவி பொறியாளர் திரு.V.அன்பரசன்,இளநிலை பொறியாளர் திருA.P.வெங்கடேசன், Foreman திரு.P.கணேசன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஊழியர்களும் பலர் கலந்து கொண்டனர். மேலும் விழாவில் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்களும், நிர்வாகிகளும், இளைஞர்களும், மகளிர்களும் மற்றும் பலர் உடன் இருந்தனர்..
English Summary
New Water Treatment Plant MLA G.Nehru inaugurated