நீதிமன்றம் பிறப்பித்த புதிய உத்தரவு!!! இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம்...!
New order issued Prison officials authority allow prisoners participate funerals
சென்னை உயர்நீதிமன்றம், நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.

இதில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுப்பு கோரி சகோதரி மனு அளித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
இது தற்போது வரவேற்கும் விதமாக மாறியுள்ளது.
English Summary
New order issued Prison officials authority allow prisoners participate funerals