மக்களவையில் மாண்புமிகு மாப்பிள்ளை சார்! கொள்ளைக்கார குடும்பத்திற்கு என்ன....? அதிமுக முன்னாள் அமைச்சர் பகீர்!
ADMK Jayakumar DMK Senthilbalaji Mappilai sir MK Stalin TASMAC Scam
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நேற்று இரவோடு இரவாக டெல்லி சென்று திரும்பிய தியாகி பாலாஜி!
இன்று டெல்லி மக்களவையில் மாண்புமிகு மாப்பிள்ளை சார்!
நல்ல செய்திக்காக அறிவாலயத்தில் ஆவலுடன் காத்திருக்கும் விளம்பர மாடல் நாயகன்!
மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்றால்
மதுபானத்தில் கோடிகளில் ஊழல் செய்த கொள்ளைக்கார குடும்பத்திற்கு என்ன விளைவு? DMKTasmacSCAM" என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK Jayakumar DMK Senthilbalaji Mappilai sir MK Stalin TASMAC Scam