BREAKING: சற்றுமுன் அதிமுக எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


திண்டிவனம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அர்ஜூனன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அந்தந்த மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. இருந்த போதிலும் கூட  கொரோனா வைரஸ் தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

இந்த நிலையில் திண்டிவனம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அர்ஜூனன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிமதிக்கப்பட்டுள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK MLA Arjunan tested covid positive


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->