பிரசாரத்திற்கு தயாராகிய உள்துறை அமைச்சர்... தமிழகம் வருகை.! - Seithipunal
Seithipunal



தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

இதனால் அனைத்து அரசியல் கட்சி வேட்பாளர்களும் வேட்பு மனு தாக்கல் செய்வதை தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வருகின்ற 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகத்திற்கு வரவுள்ளார். மேலும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து மதுரை மற்றும் சிவகங்கை தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amit Shah campaign in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->