அமமுக வேட்பாளர்கள் || தேனியில் டிடிவி தினகரன் போட்டி.. திருச்சி வேட்பாளர் யார் தெரியுமா?
AMMK loksbha candidate announced
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு தேனி மற்றும் திருச்சி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அத்தகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவித்துள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

அதன்படி தேனி தொகுதியில் ஆமாம் முக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அதேபோன்று திருச்சி தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட குக்கர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
AMMK loksbha candidate announced