பாஜக அரசுக்கு வழங்கிய ஆதரவு வாபஸ் - முதல்வர் நித்திஷ் குமார் அதிரடி!
Bihar CM Nitish Kumar BJP Manipur governmentBihar CM Nitish Kumar BJP Manipur government
மணிப்பூரில் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் அறிவித்துள்ளது.
மணிப்பூர் சட்டப்பேரவையில் 60 உறுப்பினர்கள் உள்ள நிலையில், பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அரசு நடத்தி வருகிறது.
ஐக்கிய ஜனதா தளத்தின் ஒரே எம்.எல்.ஏ ஆதரவை வாபஸ் பெற்றாலும், பாஜக அரசு கவிழவோ அல்லது வேறு எந்த மாற்றமும் ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக, இதற்கு முன்பு 6 எம்.எல்.ஏ.க்கள் கொண்ட தேசிய மக்கள் கட்சியும் பாஜக அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
பீகாரில் தற்போது பாஜகவின் ஆதரவில் தான் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Bihar CM Nitish Kumar BJP Manipur governmentBihar CM Nitish Kumar BJP Manipur government