அநியாயம்: கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் முட்டை கலந்த கேக் வெட்டி கொண்டாடிய அறநிலையத்துறை அதிகாரி.! - Seithipunal
Seithipunal


கோவிலில் கேக் வெட்டி கொண்டாடிய அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜகவின் விவசாய அணி மாநிலதலைவர் G.K நாகராஜ் புகார் அளித்துள்ளார்.

பிரதமர் .நரேந்திரமோடி அவர்கள் காசி கோவில் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியை கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் காணொளி வாயிலாக காண, அனுமதி மறுத்த EO மற்றும் சூப்பிரண்டண்ட் ஆகியோர் இரு நாட்களுக்கு முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி, கோவிலில் முட்டை கலந்த கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

அறநிலையத்துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் கடும் கண்டனத்திற்குரியது என்று தமிழக பாஜக குற்றம் சாட்டியது.

இந்நிலையில், பா.ஜ.க சார்பில் விவசாய அணி மாநிலதலைவர் G.K நாகராஜ் மற்றும் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் C.R.சரஸ்வதி ஆகியோர் கோவிலில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி, நியாயம் கேட்டு EO மற்றும் சூப்பிரண்டண்ட் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP G K NAGARAJ SAY ABOUT KODUMUDI MAKUDESHVAR TEMPLE INNCIDENT


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->