திமுக கூட்டணி உடைவது உண்மைதான்.. கூட்டணி கட்சி தலைவரின் பேச்சு! திமுகவிடம் கோடிக்கணக்கில் பணம்... என்ன பிழைப்போ! பாஜக தரப்பில் விமர்சனம்! - Seithipunal
Seithipunal


தனியார் செய்தி ஊடகம் ஒன்றுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் பேட்டி அளித்து இருந்தார்.

அதில், நெறியாளர், எப்ப வேணும்னாலும் திமுக கூட்டணி உடையும் அப்டின்னு பேசப்படுவது குறி்த்து கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்க்கு பதிலளித்த கே.பாலகிருஷ்ணன், ஆமாம் அது உண்மைதான்" என்று பதிலளித்து இருந்தார்.

கே.பாலகிருஷ்ணன் இந்த பதில் குறித்து பலஜாக்கா மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவிக்கையில், "2026-ல தேர்தல் வரப்போகுது அப்டின்னு இப்பவே நம்ம கைகட்டி, வாயை பொத்தி நிக்க முடியுமா எ‌ன்று கே.பாலகிருஷ்ணன் கேட்கிறார் 

அதாவது, தேர்தலின் போது தான் திமுகவிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்க முடியும், அது வரையில் யாரையாவது மிரட்டி, உருட்டி தானே அரசியல் பிழைப்பை நடத்த முடியும் என்கிறார். என்ன பிழைப்போ!!! என்று நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Side reply for DMK CPIM alliance


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->