நா.த.க சின்னத்தை பறித்த கட்சி வெளியிட்ட அதிரடி அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


கடந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி களமிறங்கிய விவசாய சின்னத்தை கர்நாடகாவை தலைமை இடமாகக் கொண்ட பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தின் இருந்து பெற்றுள்ளது. 

இதற்கு எதிராக நாம் தமிழர் கட்சியின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் விவசாய சின்னம் பாரதிய மக்கள் கட்சிக்கு என உறுதியானது.

இந்த நிலையில் பாரதிய மக்கள் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் பாரதிய ராஜா ஐக்கிய பார்ட்டியின் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதியில் போட்டியிட உள்ளோம்.

தேர்தல் அறிக்கை மற்றும் முதல் வேட்பாளர் பட்டியலை அகில இந்திய மகளிர் அணி தலைதியும் தமிழகத்தின் பொறுப்பாளருமான திருமதி அனு பாஸ்கர் அவர்கள் வெளியில உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாம் தமிழர் கட்சியிடம் இருந்து பறிக்கப்பட்ட விவசாயி சின்னத்தில் பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி களமிறங்குவது உறுதியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bpap contest in TN puducherry in ntk farmer symbol


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->