#BREAKING || நடிகர் எஸ் வி சேகருக்கு சிக்கல்., சற்றுமுன் சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!
Chennai HC Order For S V Sekar March
சென்னை காவல் துறை போலீசார் முன் ஆஜராக வேண்டும் என்று, நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்வி சேகருக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன்பு பிறப்பித்துள்ள உத்தரவில், பாஜக பிரமுகர் நடிகர் எஸ்வி சேகர் சென்னை காவல்துறை போலீசார் முன் ஆஜராக வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
பாஜக பிரமுகர் நடிகர் எஸ்வி சேகர், பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பகிர்ந்த விவகாரம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை போலீசார் முன்பு ஆஜராக வேண்டும் என்று, நடிகர் எஸ்வி சேகருக்கு அவருக்கு சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
English Summary
Chennai HC Order For S V Sekar March