சென்னையில் புற்றுநோய் மருத்துவர் சாந்தா சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்...!!!
Chief Minister unveils statue cancer doctor Shantha Chennai
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று பிரபல புற்றுநோய் நிபுணரும், அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் முன்னாள் தலைவருமான டாக்டர் சாந்தாவின் சிலையை திறந்து வைத்தார்.

பெருமைக்குரிய டாக்டர் சாந்தாவின் சிலையை, சென்னை அடையாறு பகுதியிலுள்ள புற்றுநோய் மருத்துவமனையில் முதலமைச்சர் இன்று மனநிறைவோடு திறந்து வைத்தார்.
இதைத்தொடர்ந்து அவரது நினைவு அருங்காட்சியகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.
அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,' இது போன்ற பெருமைக்குரியவரின் சிலையை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி ' எனத் தெரிவித்துள்ளார்.
English Summary
Chief Minister unveils statue cancer doctor Shantha Chennai