அம்பேத்கரை நாடாளுமன்றத்திற்குள் வரவிடாமல் தடுத்தது காங்கிரஸ்.!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற பொது தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பாஜகவுக்காக பிரச்சாரம் செய்து வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய போது "காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது கிடைக்கக் கூடாது என்பதை உறுதி செய்திருந்தது. அம்பேத்கர் நாடாளுமன்றத்திற்குள் வராமல் தடுத்தது காங்கிரஸ். 

ஆனால் பாஜக அவரின் நினைவாக லண்டனில் நினைவகம் நிறுவியது. பட்டியலினத்தவரை ஜனாதிபதியாகிய பெருமை பாஜகவை சேரும். மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்தவரை இருள் சூழ்ந்த மாநிலமாக இருந்தது. பாஜகவின் இரட்டை எஞ்சின் ஆட்சி மூலம் இம்மாநிலத்தை ஒப்பிட்டுப் பார்க்க முடியாத உயரத்திற்கு கொண்டு சென்று உள்ளோம். காங்கிரஸ் ஆட்சியில் தங்கள் பைகளை நிறைத்துக் கொள்வதிலேயே குறியாக இருந்ததே தவிர பாஜகவை போல் மக்கள் நாளுக்காக ஒருநாளும் பாடுபட்டதில்லை" என குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress prevented Ambedkar from entering Parliament


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->