கடலூர்: கொடூர விபத்தில் உயிர்தப்பிய வட்டாட்சியர்!
Cuddalore thittakudi Accident
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே கோழியூர் கிராமத்தில் வட்டாட்சியர் வாகனம் விபத்துக்குள்ளானது.
சாலையில் நடந்து சென்ற நபர் மீது மோதாமல் இருக்க ஓட்டுநர் வாகனத்தை திருப்ப முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் அருகில் இருந்த மின்மாற்றியில் மோதியது.
இந்த விபத்தில் திட்டக்குடி வட்டாட்சியர் அந்தோணிராஜ் மற்றும் ஓட்டுநர் பாலமுருகன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
வாகனத்தை பாதித்த விபத்து பொதுமக்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
Cuddalore thittakudi Accident