#BigBreaking | இரட்டை இலை, பொதுச்செயலாளர் வழக்கில் திடீர் திருப்பம் - தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை, உத்தரவிட்ட டெல்லி உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், இரட்டை இலை சின்னம் தொடர்பாக முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு கால அவகாசம் கேட்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் முடிவெடுக்க பத்து நாள் அவகாசம் கேட்டிருந்த நிலையில், அவகாசம் வழங்கி அவகாசம் வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்திரவிட்டது.

இந்த வழக்கை சற்று முன்பு விசாரணை செய்த டெல்லி உயர்நீதிமன்றத்தில், அதிமுக பொதுக்குழு மற்றும் இரட்டை இலை வழங்குவது தொடர்பாக முடிவு எடுக்க கால அவகாசம் கேட்டு தேர்தல் ஆணையம் முறையிட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட டெல்லி உயர்நீதிமன்றம், தேர்தல் ஆணையத்திற்கு முடிவெடுக்க பத்து நாட்கள் அவகாசம் வழங்கி, எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi High Court Election Commission of India AIADMK case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->