#BREAKING || தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்று முன்னர் காலமானார்.!!
dmdk vijayakanth passed away
சென்னை, மியாட் மருத்துவமனையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கொரோனா தொற்று உறுதியானது. மேலும் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதால் வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை விஜயகாந்தின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
சமீபத்தில் நடந்த தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் விஜயகாந்த் பங்கேற்றார். இந்நிலையில் சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சற்று முன்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
English Summary
dmdk vijayakanth passed away