திமுக-காங்கிரஸ் கூட்டணியை எளிதில் பிரித்துவிட முடியாது.. காங்கிரஸ் எம்.பி திருநாவுக்கரசு.! - Seithipunal
Seithipunal


பேரறிவாளன் விடுதலையில் திமுக, காங்கிரஸ் கட்சியினர் மாறிமாறி விமர்சிப்பது புதிது அல்ல என காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பேரறிவாளன் விடுதலை குறித்தும் திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்தும் கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி திருநாவுக்கரசர் பேரறிவாளன் விடுதலையில் திமுக-காங்கிரஸ் மாறிமாறி விமர்சிப்பது புதிது அல்ல. பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK-Congress alliance to continue Congress MP Thirunavukarasu


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->