2026 சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளம் போடும் திமுக! 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமனம்! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் திமுக பார்வையாளர்கள் நியமித்துள்ளததாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டு ஆளுநர் மாளிகையில் பொறுப்பேற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து கட்சியில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2026 சட்டமன்ற தேர்தலுக்கு திமுக இப்போதே வேலைகளை தொடங்கிவிட்டது. அந்தவகையில்,தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டமன்ற தொங்கிகளுக்கும் பார்வையாளர்களை தற்போது நியமித்துள்ளது.

4 பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியை பார்வையிட நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.

2026 சட்டமன்ற தேர்தல் பணிக்காக தொகுதி பார்வையாளர்களை நியமனம் செய்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் பணியை பார்வையிட நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK lays foundation for 2026 assembly elections Appointment of observers for all 234 constituencies


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->