தொகுதி பங்கீடு: வி.சி.கவுக்கு அழைப்பு விடுத்த தி.மு.க.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக நாளை இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு வருமாறு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது. 

கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு இறுதி செய்வதில் தி.மு.க தீவிரம் காட்டி வரக்கூடிய நிலையில் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட், மார்க் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளது. 

இந்நிலையில் நாளை விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை தொடர்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தி.மு.க கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு நிறைவடைந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது குறிப்பிடக்கத்து.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK VCK Constituency sharing issue


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->