16 வருடங்கள் கழித்து திமுக வெளியிட்ட அறிவிப்பு! அன்று ஸ்டாலின், இன்று உதயநிதி! - Seithipunal
Seithipunal


சேலத்தில் வருகின்ற வருகின்ற டிசம்பர் மாதம் 17ஆம் தேதி திமுக இளைஞர் அணியின் இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி திமுக இளைஞர் அணையின் முதல் மாநாடு நடந்த நிலையில், தற்போது இரண்டாவது மாநாடு சேலத்தில் நடைபெற உள்ளதாக திமுக வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பை தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் மாநாடு நடந்த போது திமுகவின் இளைஞரணி தலைவராக முக ஸ்டாலின் இருந்தார். தற்போதைய இந்த இரண்டாவது மாநாட்டில் அவரின் மகன் உதயநிதி திமுகவின் இளைஞரணி தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK Youth wing maanadu dec17


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->