உச்சநீதிமன்றத்தை‌ அவமதிக்கும் செயல்..!! - துரைமுருகன் கடும் கண்டனம்.!! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் குப்பம் பகுதியில் பாலாறு குறுக்கே புதிய அணை கட்டுவதற்கு மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அடிக்கல் நாட்டிய அதோடு பட்ஜெட்டில் நிதியையும் ஒதுக்கி உள்ளார். 

தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த விவகாரம் தொடர்பாக தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். 

இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் "பாலாற்றின் குறைக்க புதிய அணை கட்டுவதற்கு ஆந்திர அரசு அடிக்கல் நாட்டவில்லை. வழக்கு நிலுவையில் இருக்கும்போது தன்னிச்சையாக ஆந்திர அரசு அணை கட்ட முயற்சிப்பது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.  வழக்கு நிலவையில் இருக்கும் போது இந்த மாதிரியான செயலை மேற்கொள்ளக்கூடாது" என கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan condemned Andhra govt palar river dam construction


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->