#BREAKING : அதிமுக முன்னாள் அமைச்சர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னையில் 14 இடங்கள், வேலூர், சேலம், கரூர், நாமக்கல், திருப்பூர், கோவை என மொத்தம் 69 இடங்களில் சோதனை நடக்கிறது. கர்நாடகா மற்றும் ஆந்திராவிலும் தங்கமணிக்கு தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெறுகிறது.

தங்கமணி, அவரது மனைவி, மகன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்துள்ளது.

கடந்த மே மாதம் திமுக ஆட்சி தொடங்கியதிலிருந்தே அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சிலர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dvac raid for thangamani home


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->