நெருங்கும் தேர்தல்: அரியலூரில் இபிஎஸ் தீவிர பிரசாரம்... எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி அரியலூரில் நாளை பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில், ஜெயங்கொண்டம், அரியலூர், குன்னம் போன்ற சட்டமன்ற தொகுதிகளில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் சந்திர ஹாசன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் வேட்பாளர் சந்திரஹாசனனை ஆதரித்து அரியலூர் புறவழிச் சாலையில் நாளை நடைபெற உள்ள பொதுக் கூட்டத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு பேச உள்ளார். 

இந்த கூட்டத்தில் அதிமுகவினர் கலந்து கொள்வதற்காக முன்னாள் அரசு தலைமை கொறடா தாமரை எஸ். ராஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palaniswami campaign in Ariyalur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->