#BigBreaking || 5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாள் அறிவிப்பு.! 7 கட்ட தேர்தல்., முழு விவரம்.! - Seithipunal
Seithipunal


உத்தர பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா, பஞ்சாப் ஆகிய 5 மாநில தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்து வருகிறார். அவரின் அந்த அறிவிப்பில், 

மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. 

உத்தர பிரதேசத்தில்  7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

உத்தராகண்ட், பஞ்சாப், கோவா ஆகிய மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும். 

மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.

முதல் கட்ட தேர்தல் : உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, பஞ்சாப் - பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இரண்டாம் கட்ட தேர்தல் : பிப்ரவரி 14 ஆம் தேதி - உத்தர பிரதேசம்,

மூன்றாம் கட்ட தேர்தல் : பிப்ரவரி 20ஆம் தேதி - உத்தர பிரதேசம்,

நான்காம் கட்ட தேர்தல் : பிப்ரவரி 23ஆம் தேதி - உத்தர பிரதேசம்,

ஐந்தாம் கட்ட தேர்தல் : பிப்ரவரி 27ஆம் தேதி - உத்தர பிரதேசம், மணிப்பூர் 

ஆறாம் கட்ட தேர்தல் : மார்ச் 3 ஆம் தேதி - உத்தர பிரதேசம்,

ஏழாம் கட்ட தேர்தல் : மார்ச் 7 ஆம் தேதி - உத்தர பிரதேசம், மணிப்பூர் 

5 மாநில தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெறும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ElectionCommission Election2022


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->