ஈரோடு இடைத்தேர்தல் | திமுக தேர்தல் பணிக்குழு அமைப்பு!
Erode East By Poll DMK
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : திமுக தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
திமுக முதன்மைச்செயலாளர் கே.என்.நேரு,உள்ளிட்ட 11 அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் அடங்கிய 31 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர்கள் முத்துசாமி, எ.வ.வேலு, நாசர் உள்ளிட்ட 31 பேர் அடங்கிய தேர்தல் பணிக்குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது.