மீனை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும்- புதுச்சேரி ஆளுநர் தமிழிசை கோரிக்கை - Seithipunal
Seithipunal


மீனை சைவ உணவு பட்டியலில் சேர்க்க வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரியில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடத்தப்பட்ட நலத்திட்ட உதவிகள் கூட்டத்தில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார். 

அப்போது பேசி அவர் மீன் அதிகம் சாப்பிட்டால் ஆரோக்கியமாகவும் நோய் நொடி இல்லாமலும் இருக்கலாம். உடல் ஆரோக்கியத்திற்கு மீன் மிகவும் நல்லது. நாங்கள் மீனை அசைவம் என்று நினைப்பதில்லை என்றும் மீனை சைவம் என்று தான் நினைக்கிறோம் என்றும் தெரிவித்தார். மேலும் மீனை சைவத்தில் சேர்த்தால் மீனவர்கள் இன்னும் பயன் அடைவார்கள் என்றும் தமிழிசை சௌந்தரராஜன்   தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fish should be included in the list of vegetarian food Puducherry Governor Tamilisai demands


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->