இன்று மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி.!! - Seithipunal
Seithipunal


அமைச்சராக பதவி ஏற்க பொன்முடிக்கு ஆளுநர் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார்.

திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க உள்ளார் பொன்முடி. 

நேற்று தமிழக ஆளுநர் ரவிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று வரை தெரிந்த நிலையில் தற்போது மீண்டும் அமைச்சராக பதவி ஏற்க வருமாறு பொன்முடிக்கு தமிழக ஆளுநர் ரவி அழைப்பு விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governor Ravi called otta for ponmudi as minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->