அவன்தான் தமிழினதுரோகி..நான் இல்லை - வைகோ ஆவேசம்!! - Seithipunal
Seithipunal


தேசிய அளவில் இண்டியா கூட்டணியிலும் மாநிலத்தில் திமுக கூட்டணிலும் இடம் பெற்றுள்ளது மமுதிக. அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார் வை.கோ.


 திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. மமுதிக பொது செயலாளர் வைகோ அவர்களின் மகன் துரை.வைகோ ஒதுக்கப்பட்ட  திருச்சி தொகுதியில் போட்டியிடுகிறார். தனி சின்னத்தில் தான் போட்டியிடுவோம் என்று அறிவித்திருந்தது. மதிமுக தேர்தல் ஆணையத்திடம் பம்பரம் சின்னத்தை கேட்டது. ஆனால், தேர்தல் ஆணையம் மறுத்ததால் தீப்பெட்டி சின்னத்தை போட்டிடுகிறது மதிமுக.

 தேர்தல் அறிக்கையை வெளியிட்டபிறகு செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பேசுகையில்,

 இலங்கை ஒரு சுன்டக்கா நாடு .இந்தியா மூச்சு விட்டால் இலங்கை பறந்து போய்விடும். 1974 ஆம் ஆண்டு பெரும் நெருக்கடி காரணமாக காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை தாரைவார்த்தது. அதை எதிர்த்து  திமுக தலைவர் கலைஞர் பெரிதும் போராடினார். அவர் கூட நாங்களும் போராடினோம். தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற ஒரே காரணதிற்க்காகவே காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை தாரை வார்த்தது.

 உண்மையான தமிழின தமிழினத்தின் துரோகி இலங்கை அமைச்சர் டக்லஸ் என்று விமர்சித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

He is a tamil traitor I am not Vaiko obsessed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->