இண்டியா கூட்டணியில் இருப்பவர்கள் தீவிரமான சாதிவெறியர்கள் - பிரதமர் மோடி காட்டம்!! - Seithipunal
Seithipunal


இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் வகுப்புவாதிகள்,தீவிரமான ஜாதி வெறியர்கள். தங்கள் குடும்பத்தினருக்காக மட்டுமே பாடுபடக் கூடியவர்கள் என்று மோடி சாடியுள்ளார்.

 மக்களவை தேர்தலுக்கான 7 கட்ட வாக்கு பதிவுகளில் 6ம் கட்ட வாக்கு பதிவுகள் நிறைவடைந்துள்ளது. ஆறு மாநிலங்கள் இரண்டு யூனியன் பிரதேசங்களில் உள்ள 508 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த நிலையில்,பீகார் மாநிலம் பாட்னாவில் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மக்களிடையே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட நரேந்திர மோடி பேசுகையில், 24 மணி நேரமும் மக்களுக்காக உழைக்கும் நரேந்திர மோடி ஒரு பக்கம். 24 மணி நேரமும் பொய்களை கூறும் இந்தியா கூட்டணி ஒரு பக்கம். இந்தியா கூட்டணி உள்ளவர்கள் ஆழமான வகுப்புவாதிகள், தீவிரமான ஜாதி வெறியர்கள். தங்கள் குடும்பத்திற்காகவே மட்டுமே பாடுபடக் கூடியவர்கள் என பிரதம நரேந்திர மோடி கடுமையாக சாதி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

India alliance are extreme casteist by PM Modi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->