சிறந்த முதல்வர்களுக்கான கருத்துக்கணிப்பு.. தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த இடம் தெரியுமா.? - Seithipunal
Seithipunal


இந்தியாவின் சிறந்த முதல்வர்களுக்கான கருத்துக்கணிப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த முதல்வர்கள் என்ற கருத்துக்கணிப்பை 'இந்தியா டுடே' பத்திரிகை நடத்தியது. இதில், தற்போது முதல்வர்களாக இருப்பவர்களில் ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் 78 சதவீத ஆதரவுடன் முதலிடத்தை பிடித்துள்ளார்.


 
அதனைத் தொடர்ந்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா 63 சதவீதத்துடன் 2வது இடத்திலும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 61 சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும் இருக்கின்றனர்.

அதேபோல், தற்போது லோக்சபா தேர்தல் நடத்தப்பட்டால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 286 இடங்கள் கிடைக்கும்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு 146 இடங்களும், மற்ற கட்சிகள் 111 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indias best chief minister survey MK Stalin get 3rd place


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->