ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க போவது யார்? வெளியானது தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு!
Jammu Kashmir Assembly Election 2024 Exit Poll
ஜம்மு காஷ்மீரில் உள்ள மொத்தம் 90 தொகுதிகளுக்கு மூன்று கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது.
கடந்த செப்டம்பர் மாதம் 18 மற்றும் 25 தேதிகளிலும், கடந்த ஒன்றாம் தேதி என மூன்று கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது.
தேர்தலில் பதிவான வாக்குகள் வருகின்ற எட்டாம் தேதி எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 43 தொகுதிகள் ஆட்சி அமைக்க தேவை.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை இல்லாமல், கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
ரிபப்ளிக் :
பாஜக 28 முதல் 30
தேசிய மாநாட்டு கட்சி + காங்கிரஸ் கூட்டணி 31 முதல் 36
பிடிபி 5 முதல் 7
மற்றவை 8 முதல் 16
இந்தியா டுடே :
பாஜக 27 முதல் 31
காங்கிரஸ் கூட்டணி 11 முதல் 15
மக்கள் ஜனநாயக கட்சி அதிகபட்சமாக ஒரு இடம்
மற்றவை ஒரு இடம்
English Summary
Jammu Kashmir Assembly Election 2024 Exit Poll