கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் - பாமக வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தது.

இந்த வழக்கின் விசாரணை பல்வேறு கட்டங்களாக நடந்து வந்த நிலையில், இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதன்படி, விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின் விவரம் இன்னும் சற்று நேரத்தில் வெளியாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallasarayam saraya case CBI chennai hc judgement


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->