#சற்றுமுன் : ராகுல் காந்தியின் நடைபயணத்தில் கமல்.! தொண்டர்கள் வரவேற்பு.! - Seithipunal
Seithipunal


காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணத்தில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் பங்கேற்றுள்ளார்.

கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையான தனது பாத யாத்திரையை தொடங்கினார். விலைவாசி உயர்வை கண்டித்து இந்த பாதயாத்திரையை அவர் மேற்கொண்டார்.

அவரது பாதயாத்திரையில் பல பொதுமக்கள், அரசியல் கட்சியினர், சிறுவர், சிறுமியர், முதியோர் என்று அனைவரும் கலந்து கொண்டனர். இந்த நிலையில், தற்போது ராகுல் காந்தியின் பயணத்தில் நடிகரும் அரசியல்வாதியுமான கமலஹாசன் இணைந்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி அழைப்பு விடுத்ததன் பேரில் டிசம்பர் 24ஆம் தேதியான இன்று நடக்கும் தேச ஒற்றுமை பயணத்தில் கமல் பங்கேற்று இருக்கிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kamal Join with Rahul ganthi barat Jodo Yatra


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->