#வடதமிழக பெருமை || திரௌபதி அம்மன் கோவில் திருவிழா.! பீமன் - துரியோதனன் போர் கட்டைக்கூத்து., மகாபாரத பெருவிழா., பிரம்மாண்டமான துரியோதனன் சிலை.! - Seithipunal
Seithipunal


பெருநகர் பகுதியில் பிரம்மாண்டமாக திரௌபதி அம்மன் கோவில் திருவிழாவின் மகாபாரத பெருவிழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகர் பகுதியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோவிலில், மகாபாரத பெருவிழா நடைபெற்றது. இதற்காக பிரம்மாண்டமான துரியோதனன் சிலை அமைக்கப்பட்டது.

மேலும் பீமன் - துரியோதனன் போர் செய்யும் போர்க்களக் காட்சியை தத்ரூபமாக கட்டைக்கூத்து கலைஞர்கள் நடத்தினர்.

இந்த திருவிழாவில் பெருநகர் பகுதியை சூட்டியுள்ள பல கிராமத்தை சேர்ந்த மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் தங்களது வேண்டுதலை முன்வைத்து திரௌபதி அம்மனின் தரிசனத்தையும் பெற்றுச் சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kANJIPURAM PERUNAGAR DRAVPATHI AMMAN TEMPLE THIRUVIZHA


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->