" ராமசாமி தெரியும்..ராமரை தெரியாது "..கனிமொழி தடாலடி.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தல் நாடு முழுவதும் வரும் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மூன்றாம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தூத்துக்குடி திமுக நாடாளுமன்ற வேட்பாளர் கனிமொழி  பொதுக் கூட்டத்தில் பேசுகையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டில் தன்னை ஒரு ராமராக காட்டிக்கொள்ள முயற்சி செய்து வருகிறார் என்று குற்றம் சாட்டினார் கனிமொழி.

அயோத்தி ராமர் கோவிலுக்கு இந்தியா கூட்டணி சேர்ந்தவர்கள் வரவில்லை என்று மோடி கூறுகிறார். எங்களுக்கு ராமரை தெரியாது ராமசாமி மட்டும் தெரியும் என்றார் கனிமொழி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Know Ramaswami not know Ramar Kanimozhi Thadaladi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->