தலித் மற்றும் பழங்குடியினர் இல்லாத நாட்டை தான் மோடி அரசு விரும்புகிறது - மம்தா பானர்ஜி!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரதம் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், மேற்கு வங்க முதலமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த வகையில் நாடியா மாவட்டத்தில் மஷிவா மொய்த்ராவை ஆதரித்து நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். பிரச்சாரத்தில் மம்தா பேனர்ஜி பேசுகையில், அனைத்து பிரிவினருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று பிரதமர் மோடி பொய் கூறி வருகிறார்.

பொது சிவில் சட்டம்  சட்டம் தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தபட்டோர்களுக்கு ஆபத்து. தலித், பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தபட்டோர் பிரிவினரினர் உரிமைகளை பொது சிவில் சட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். தலித்,பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தபட்டோர் இல்லாத நாட்டை தான் மோடி அரசு விரும்புகிறது என்று சாடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Modi Govt wants Dalit and tribal free country Mamata Banerjee


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->