பெண் நிர்வாகியிடம் அத்துமீறிய அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு! - Seithipunal
Seithipunal


பெண் நிர்வாகிகளிடம் அத்துமீறிய அதிமுக நிர்வாகி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், அதிமுக பெண் நிர்வாகிகள் இடம் அத்துமீறலில் ஈடுபட்ட, அக்கட்சியின் வட்ட செயலாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அதிமுக பெண் நிர்வாகி அளித்த புகாரின் பேரில், அக்கட்சியின் நிர்வாகி நவீன் மீது போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அதிமுக வட்ட செயலாளர் நவீன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai ADMK Woman Abuse case


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->