அமரன்: திரையரங்கு மீது பெட்ரோல் குண்டு! உள்ளே வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கூண்டோடு கைது! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலியில் அமரன் திரைப்படம் வெளியிட்ட திரையரங்கின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், திருநெல்வேலியில் வெடிகுண்டு வீசப்பட்ட திரையரங்கை பார்வையிட வந்த இந்து முன்னணி நிர்வாகிகள் கூண்டோடு கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்து முன்னணியின் மாநில துணைத்தலைவர் ஜெயக்குமார் உள்ளிட்டவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

பெயரால் குண்டு வீசப்பட்ட திரையரங்குக்குள் தடையை மீறி ஆதரவாளர் உடன் நுழைய முயன்றதால் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Amaran Petrol bomb IMK


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->