நெல்லை: கல்குவாரி விபத்தில் சிக்கிய மூவரில் ஒருவர் பலி! குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவு! - Seithipunal
Seithipunal


நெல்லை: கூடங்குளம் அருகே புத்தேரியில் நிகழ்ந்த விபத்தையடுத்து கல்குவாரியை தற்காலிகமாக மூட உத்தரவிடப்பட்டுள்ளது.  

கல்குவாரியில் பாறைகளை உடைக்கும் போது வெடி வெடித்ததில் கற்கள் சரிந்து 3 பேர் இடிபாடுகளில் சிக்கினர். அவர்களில் லாரி ஓட்டுநர் அருண் சடலமாக மீட்கப்பட்டார்.  

விதியை மீறி கல்குவாரி இயங்கியதாக விசாரணையில் தெரியவந்ததை தொடர்ந்து, கல்குவாரியை தற்காலிகமாக மூடி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே, நெல்லை, குமரியில் சட்டவிரோதமாக கனிமவளங்கள் கடத்தப்படுவதாகவும், இயற்கை வளம் அழிக்கப்பட்டு வருவதாகவும் சமூக ஆரவாளர்கள் கடும் கண்டன குரல் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai Stone Quarry accident


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->