ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது-அதிமுக கடம்பூர் ராஜூ.! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார்,

அப்போது பேசிய அவர், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்கக் கூடியது. பாரதப் பிரதமர் மோடி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமர் ஆனதிலிருந்து இந்த கருத்தை கூறி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பிரதமர் மோடி கூறினால் அது அரசியல் ரீதியாக பார்க்கப்படும். ஆனால் அதே கருத்தை நடைமுறை படுத்த தேர்தல் ஆணையமே தெரிவித்திருப்பது வரவேற்கக் கூடியது என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

One country, one election is welcome AIADMK Kadampur Raju


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->