இரட்டை இலையை முடக்கி.. "பக்கெட்" சின்னம் ஒதுக்க ஓ.பி.எஸ் மனு.!! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ள நிலையில் அவர் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பரபரப்பான மனு ஒன்றை அளித்துள்ளார்.

அந்த மனுவில் எதிர்வரும் மக்களவைப் பொதுத் தேர்தலிலும் நான் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட தனக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் இரட்டை இலை சின்னத்தை முடக்கி தனக்கு பக்கெட் சின்னத்தை வழங்க வேண்டும் எனவும் மன அழுத்துள்ளார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ops request bucket symbol to ECI


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->