மொழிப்போர் தியாகிகளின் தியாகம் இந்த பூமி உள்ளவரை என்றென்றும் நிலைத்து நிற்கும்.. ஓ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


தாய் தமிழ் மொழி காக்க, இந்தியை எதிர்த்து ஆயிரத்து 1938 - 1965 ஆகிய ஆண்டுகளில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் உயிரிழந்த தியாகிகளின் வீர வணக்க நாள் ஜனவரி 25ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 

மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பிலும், அரசியல் கட்சியினர் சார்பிலும் தியாகிகளின் படங்களுக்கு மலர் தூவி அஞ்சலி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், மொழிப்போர் தியாகிகள் தினத்தை முன்னிட்டு, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் தனது ட்வீட்டர் பக்கத்தில், இந்தி மொழித் திணிப்பினை எதிர்த்து ஜனநாயக முறையில் அறவழியில் போராட்டம் நடத்தி தங்கள் இன்னுயிரை துறந்த மொழிப்போர் தியாகிகளுக்கு அஇஅதிமுக சார்பில் என்னுடைய வீரவணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், அவர்களுடைய தியாகம் இந்த பூமி உள்ளவரை என்றென்றும் நிலைத்து நிற்கும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OPS tweet for Mozhipor Thiyagikal


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->