கேப்டன் மறைந்த நாளிலேயே.. இப்படி ஒரு சம்பவமா.? போட்டுடைத்த பிரேமலதா.!! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக அலுவலகத்தில் நேற்று மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "கேப்டனின் நினைவிடம் இந்த யுகம் இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை கோவிலாக தான் இருக்கும்.


இப்போது நாம் வழங்கும் அன்னதானம் இனி வரும் காலம் முழுவதும் இங்கு வழங்கப்படும். இந்த பிரபஞ்சம் இருக்கும் வரை இந்த இடத்தில் தொடரும். உங்கள் விருப்பப்படி டிரஸ்டை நான் அவர் மறைந்த அன்றே ஆரம்பித்துவிட்டேன். முதலில் உங்களிடம் தான் இதை காட்டுகிறேன். "வள்ளல் விஜயகாந்த் மெமோரியல் அன்னதானம் டிரஸ்ட்" என பெயர் சூட்டப்பட்டுள்ளது" என உருக்கமாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

permalatha announced Annadanam Trust in name of Vijayakanth


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->