மீண்டும் அமைச்சராகிறார் பொன்முடி.!! குஷியில் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


சொத்து குவிப்பு வழக்கில் குற்றவாளியாக சென்னை உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால் அவர் மீண்டும் திருக்கோவிலூர் எம்எல்ஏவாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

உச்சநீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளதை ஏற்று சபாநாயகர் அப்பாவு காலியாக அறிவிக்கப்பட்ட திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு மீண்டும் பொன்முடி எம்எல்ஏவாக செயல்படுவார் என அறிவித்துள்ளார்.

மேலும் அவர் வகித்து வந்த உயர்கல்வித்துறை தற்போது அமைச்சர் ராஜகண்ணனிடம் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்நிலையில் நாளை மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி பதவி ஏற்க உள்ளார்.

அதற்கான பரிந்துரை கடிதத்தை தமிழக அரசு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ponmudi against become higher education minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->